Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துல் காஷியா வசனம் ௨௧

Qur'an Surah Al-Ghashiyah Verse 21

ஸூரத்துல் காஷியா [௮௮]: ௨௧ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

فَذَكِّرْۗ اِنَّمَآ اَنْتَ مُذَكِّرٌۙ (الغاشية : ٨٨)

fadhakkir
فَذَكِّرْ
So remind
ஆகவே, அறிவுரை கூறுவீராக
innamā anta
إِنَّمَآ أَنتَ
only you
நீரெல்லாம்
mudhakkirun
مُذَكِّرٌ
(are) a reminder
அறிவுரை கூறுபவர்தான்

Transliteration:

Fazakkir innama anta Muzakkir (QS. al-Ghāšiyah:21)

English Sahih International:

So remind, [O Muhammad]; you are only a reminder. (QS. Al-Ghashiyah, Ayah ௨௧)

Abdul Hameed Baqavi:

(ஆகவே, நபியே!) இவைகளை அவர்களுக்கு எடுத்துக் காண்பித்து, இவைகளை படைத்தவனின் அருள்களை, அவர்களுக்கு நீங்கள் கூறி) நல்லுபதேசம் செய்வீராக! (இவைகளைக் கொண்டு அவர்கள் நல்லுணர்ச்சி பெறாவிடில் அதற்காக நீங்கள் கவலைப்படாதீர்கள். ஏனென்றால்,) நீங்கள் அவர்களுக்கு நல்லுபதேசம் செய்பவர்தான், (ஸூரத்துல் காஷியா, வசனம் ௨௧)

Jan Trust Foundation

ஆகவே, (நபியே! இவற்றைக் கொண்டு) நீர் நல்லுபதேசம் செய்வீராக; நிச்சயமாக நீர் நல்லுபதேசம் செய்பவர் தாம்.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

ஆகவே, அறிவுரை கூறுவீராக! நீரெல்லாம் அறிவுரை கூறுபவர்தான்.