Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துல் காஷியா வசனம் ௨

Qur'an Surah Al-Ghashiyah Verse 2

ஸூரத்துல் காஷியா [௮௮]: ௨ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

وُجُوْهٌ يَّوْمَىِٕذٍ خَاشِعَةٌ ۙ (الغاشية : ٨٨)

wujūhun
وُجُوهٌ
Faces
முகங்கள்
yawma-idhin
يَوْمَئِذٍ
that Day
அந்நாளில்
khāshiʿatun
خَٰشِعَةٌ
(will be) humbled
இழிவடையும்

Transliteration:

Wujoohuny yawma 'izin khaashi'ah (QS. al-Ghāšiyah:2)

English Sahih International:

[Some] faces, thatDay, will be humbled, (QS. Al-Ghashiyah, Ayah ௨)

Abdul Hameed Baqavi:

அந்நாளில், சில முகங்கள் இழிவடைந்து இருக்கும். (ஸூரத்துல் காஷியா, வசனம் ௨)

Jan Trust Foundation

அந்நாளில் சில முகங்கள் இழிவுபட்டிருக்கும்.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

(நிராகரிப்போரின்) முகங்கள் அந்நாளில் இழிவடையும்.