குர்ஆன் ஸூரா ஸூரத்துல் காஷியா வசனம் ௧௯
Qur'an Surah Al-Ghashiyah Verse 19
ஸூரத்துல் காஷியா [௮௮]: ௧௯ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
وَاِلَى الْجِبَالِ كَيْفَ نُصِبَتْۗ (الغاشية : ٨٨)
- wa-ilā
- وَإِلَى
- And at
- இன்னும் பக்கம்
- l-jibāli
- ٱلْجِبَالِ
- the mountains
- மலைகளின்
- kayfa
- كَيْفَ
- how
- எவ்வாறு
- nuṣibat
- نُصِبَتْ
- they are fixed?
- அது நிறுவப்பட்டுள்ளது
Transliteration:
Wa ilal jibaali kaifa nusibat(QS. al-Ghāšiyah:19)
English Sahih International:
And at the mountains - how they are erected? (QS. Al-Ghashiyah, Ayah ௧௯)
Abdul Hameed Baqavi:
(அவர்கள் கண்முன் தோன்றும்) மலைகளையும் அவர்கள் (கவனிக்க வேண்டாமா?) அவை எவ்வாறு நட்டப்பட்டுள்ளன? (ஸூரத்துல் காஷியா, வசனம் ௧௯)
Jan Trust Foundation
இன்னும் மலைகளையும் அவை எப்படி நாட்டப்பட்டிருக்கின்றன? என்றும்,
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
இன்னும் மலைகளின் பக்கம் (பார்க்க மாட்டார்களா?), எவ்வாறு அது நிறுவப்பட்டுள்ளது? என்று