குர்ஆன் ஸூரா ஸூரத்துல் காஷியா வசனம் ௧௮
Qur'an Surah Al-Ghashiyah Verse 18
ஸூரத்துல் காஷியா [௮௮]: ௧௮ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
وَاِلَى السَّمَاۤءِ كَيْفَ رُفِعَتْۗ (الغاشية : ٨٨)
- wa-ilā
- وَإِلَى
- And at
- இன்னும் பக்கம்
- l-samāi
- ٱلسَّمَآءِ
- the sky
- வானத்தின்
- kayfa
- كَيْفَ
- how
- எவ்வாறு
- rufiʿat
- رُفِعَتْ
- it is raised?
- அது உயர்த்தப்பட்டுள்ளது
Transliteration:
Wa ilas samaaa'i kaifa rufi'at(QS. al-Ghāšiyah:18)
English Sahih International:
And at the sky - how it is raised? (QS. Al-Ghashiyah, Ayah ௧௮)
Abdul Hameed Baqavi:
(அவர்களுக்கு மேல் உள்ள) வானத்தையும் (அவர்கள் கவனிக்க வேண்டாமா? அது எவ்வாறு உயர்த்தப்பட்டுள்ளது? (ஸூரத்துல் காஷியா, வசனம் ௧௮)
Jan Trust Foundation
மேலும் வானத்தை அது எவ்வாறு உயர்த்தப்பட்டிருக்கிறது? என்றும்,
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
இன்னும் வானத்தின் பக்கம் (பார்க்க மாட்டார்களா?), எவ்வாறு அது உயர்த்தப்பட்டுள்ளது? என்று