குர்ஆன் ஸூரா ஸூரத்துல் காஷியா வசனம் ௧௭
Qur'an Surah Al-Ghashiyah Verse 17
ஸூரத்துல் காஷியா [௮௮]: ௧௭ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
اَفَلَا يَنْظُرُوْنَ اِلَى الْاِبِلِ كَيْفَ خُلِقَتْۗ (الغاشية : ٨٨)
- afalā yanẓurūna
- أَفَلَا يَنظُرُونَ
- Then do not they look
- பார்க்கமாட்டார்களா?
- ilā
- إِلَى
- at
- பக்கம்
- l-ibili
- ٱلْإِبِلِ
- the camels
- ஒட்டகத்தின்
- kayfa
- كَيْفَ
- how
- எவ்வாறு
- khuliqat
- خُلِقَتْ
- they are created?
- அது படைக்கப்பட்டுள்ளது
Transliteration:
Afalaa yanzuroona ilalibili kaifa khuliqat(QS. al-Ghāšiyah:17)
English Sahih International:
Then do they not look at the camels - how they are created? (QS. Al-Ghashiyah, Ayah ௧௭)
Abdul Hameed Baqavi:
(நபியே! இந்நிராகரிப்பவர்கள் தங்களிடமுள்ள) ஒட்டகத்தையேனும் அவர்கள் கவனிக்கவேண்டாமா? அது எவ்வாறு படைக்கப்பட்டுள்ளது? (ஸூரத்துல் காஷியா, வசனம் ௧௭)
Jan Trust Foundation
(நபியே!) ஒட்டகத்தை அவர்கள் கவனிக்க வேண்டாமா? அது எவ்வாறு படைக்கப்பட்டிருக்கிறது என்று-
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
(அவர்கள்) ஒட்டகத்தின் பக்கம் பார்க்க மாட்டார்களா? எவ்வாறு அது படைக்கப்பட்டுள்ளது? என்று