Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துல் காஷியா வசனம் ௧௬

Qur'an Surah Al-Ghashiyah Verse 16

ஸூரத்துல் காஷியா [௮௮]: ௧௬ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

وَّزَرَابِيُّ مَبْثُوْثَةٌ ۗ (الغاشية : ٨٨)

wazarābiyyu
وَزَرَابِىُّ
And carpets
இன்னும் உயர்ரக விரிப்புகள்
mabthūthatun
مَبْثُوثَةٌ
spread out
விரிக்கப்பட்ட

Transliteration:

Wa zaraabiyyu mabsoosah (QS. al-Ghāšiyah:16)

English Sahih International:

And carpets spread around. (QS. Al-Ghashiyah, Ayah ௧௬)

Abdul Hameed Baqavi:

உயர்ந்த விரிப்புகள் இவர்களின் கீழ் விரிக்கப்பட்டிருக்கும் (இத்தகைய சுகபோகத்தில் நல்லடியார்கள் இருப்பார்கள்.) (ஸூரத்துல் காஷியா, வசனம் ௧௬)

Jan Trust Foundation

விரிக்கப்பட்ட உயர்ந்த கம்பளங்களும் உண்டு.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

இன்னும் விரிக்கப்பட்ட உயர்ரக விரிப்புகள் இருக்கும்.