Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துல் காஷியா வசனம் ௧௫

Qur'an Surah Al-Ghashiyah Verse 15

ஸூரத்துல் காஷியா [௮௮]: ௧௫ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

وَّنَمَارِقُ مَصْفُوْفَةٌ ۙ (الغاشية : ٨٨)

wanamāriqu
وَنَمَارِقُ
And cushions
இன்னும் தலையணைகள்
maṣfūfatun
مَصْفُوفَةٌ
lined up
வரிசையாக வைக்கப்பட்ட

Transliteration:

Wa namaariqu masfoofah (QS. al-Ghāšiyah:15)

English Sahih International:

And cushions lined up . (QS. Al-Ghashiyah, Ayah ௧௫)

Abdul Hameed Baqavi:

(இவர்கள் சாய்ந்து கொள்வதற்காகத்) திண்டு தலையணைகள் வரிசையாக வைக்கப்பட்டிருக்கும். (ஸூரத்துல் காஷியா, வசனம் ௧௫)

Jan Trust Foundation

மேலும், அணி அணியாக்கப்பட்டுள்ள திண்டுகளும்-

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

இன்னும் (சாய்வதற்கு) வரிசையாக வைக்கப்பட்ட தலையணைகள் இருக்கும்;