குர்ஆன் ஸூரா ஸூரத்துல் காஷியா வசனம் ௧௪
Qur'an Surah Al-Ghashiyah Verse 14
ஸூரத்துல் காஷியா [௮௮]: ௧௪ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
وَّاَكْوَابٌ مَّوْضُوْعَةٌ ۙ (الغاشية : ٨٨)
- wa-akwābun
- وَأَكْوَابٌ
- And cups
- இன்னும் குவளைகள்
- mawḍūʿatun
- مَّوْضُوعَةٌ
- put in place
- (நிரப்பி) வைக்கப்பட்ட
Transliteration:
Wa akwaabum mawdoo 'ah(QS. al-Ghāšiyah:14)
English Sahih International:
And cups put in place . (QS. Al-Ghashiyah, Ayah ௧௪)
Abdul Hameed Baqavi:
(பல வகை இன்பமான பானங்கள் நிறைந்த) கெண்டிகள் (இவர்கள் முன்) வைக்கப்பட்டிருக்கும். (ஸூரத்துல் காஷியா, வசனம் ௧௪)
Jan Trust Foundation
(அருந்தக்) குவளைகளும் வைக்கப் பட்டிருக்கும்.
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
இன்னும் (நதிகளுக்கு அருகில் நிரப்பி) வைக்கப்பட்ட குவளைகள் இருக்கும்;