குர்ஆன் ஸூரா ஸூரத்துல் காஷியா வசனம் ௧௩
Qur'an Surah Al-Ghashiyah Verse 13
ஸூரத்துல் காஷியா [௮௮]: ௧௩ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
فِيْهَا سُرُرٌ مَّرْفُوْعَةٌ ۙ (الغاشية : ٨٨)
- fīhā
- فِيهَا
- Therein
- அதில் இருக்கும்
- sururun
- سُرُرٌ
- (will be) thrones
- கட்டில்கள்
- marfūʿatun
- مَّرْفُوعَةٌ
- raised high
- உயர்வான
Transliteration:
Feehaa sururum marfoo'ah(QS. al-Ghāšiyah:13)
English Sahih International:
Within it are couches raised high . (QS. Al-Ghashiyah, Ayah ௧௩)
Abdul Hameed Baqavi:
அதில் (இவர்கள் அமருவதற்கு) உயர்ந்த இருக்கைகளுண்டு. (ஸூரத்துல் காஷியா, வசனம் ௧௩)
Jan Trust Foundation
அதில் உயர்ந்த ஆசனங்கள் உண்டு.
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
அதில் உயர்வான கட்டில்கள் இருக்கும்;