Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துல் காஷியா வசனம் ௧௨

Qur'an Surah Al-Ghashiyah Verse 12

ஸூரத்துல் காஷியா [௮௮]: ௧௨ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

فِيْهَا عَيْنٌ جَارِيَةٌ ۘ (الغاشية : ٨٨)

fīhā
فِيهَا
Therein
அதில் இருக்கும்
ʿaynun
عَيْنٌ
(will be) a spring
ஊற்று
jāriyatun
جَارِيَةٌ
flowing
ஓடக்கூடிய

Transliteration:

Feehaa 'aynun jaariyah (QS. al-Ghāšiyah:12)

English Sahih International:

Within it is a flowing spring. (QS. Al-Ghashiyah, Ayah ௧௨)

Abdul Hameed Baqavi:

அதில் (இவர்கள் அருந்துவதற்கு) தொடர்ந்து ஓடிக் கொண்டிருக்கும் (தெளிவான) ஒரு சுனையுண்டு. (ஸூரத்துல் காஷியா, வசனம் ௧௨)

Jan Trust Foundation

அதில் ஓடிக் கொண்டிருக்கும் நீரூற்று உண்டு.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

அதில் (தொடர்ந்து) ஓடக்கூடிய ஊற்று(கள்) இருக்கும்;