குர்ஆன் ஸூரா ஸூரத்துல் காஷியா வசனம் ௧௧
Qur'an Surah Al-Ghashiyah Verse 11
ஸூரத்துல் காஷியா [௮௮]: ௧௧ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
لَّا تَسْمَعُ فِيْهَا لَاغِيَةً ۗ (الغاشية : ٨٨)
- lā tasmaʿu
- لَّا تَسْمَعُ
- Not they will hear
- செவியுறாது
- fīhā
- فِيهَا
- therein
- அதில்
- lāghiyatan
- لَٰغِيَةً
- vain talk
- வீண் பேச்சை
Transliteration:
Laa tasma'u feehaa laaghiyah(QS. al-Ghāšiyah:11)
English Sahih International:
Wherein they will hear no unsuitable speech. (QS. Al-Ghashiyah, Ayah ௧௧)
Abdul Hameed Baqavi:
அதில் யாதொரு வீண் வார்த்தையையும் அவை செவியுறாது. (ஸூரத்துல் காஷியா, வசனம் ௧௧)
Jan Trust Foundation
அதில் யாதொரு பயனற்ற சொல்லையும் அவை செவியுறுவதில்லை.
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
அதில் (அவை) வீண் பேச்சை செவியுறாது.