Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துல் காஷியா வசனம் ௧௦

Qur'an Surah Al-Ghashiyah Verse 10

ஸூரத்துல் காஷியா [௮௮]: ௧௦ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

فِيْ جَنَّةٍ عَالِيَةٍۙ (الغاشية : ٨٨)

fī jannatin
فِى جَنَّةٍ
In a garden
சொர்க்கத்தில்
ʿāliyatin
عَالِيَةٍ
elevated
உயர்வான

Transliteration:

Fee jannatin 'aaliyah (QS. al-Ghāšiyah:10)

English Sahih International:

In an elevated garden, (QS. Al-Ghashiyah, Ayah ௧௦)

Abdul Hameed Baqavi:

மேலான சுவனபதியிலிருக்கும். (ஸூரத்துல் காஷியா, வசனம் ௧௦)

Jan Trust Foundation

உன்னதமான சுவர்க்கச் சோலையில்-

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

(அவை) உயர்வான சொர்க்கத்தில் இருக்கும்.