குர்ஆன் ஸூரா ஸூரத்துல் காஷியா வசனம் ௧
Qur'an Surah Al-Ghashiyah Verse 1
ஸூரத்துல் காஷியா [௮௮]: ௧ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
هَلْ اَتٰىكَ حَدِيْثُ الْغَاشِيَةِۗ (الغاشية : ٨٨)
- hal atāka
- هَلْ أَتَىٰكَ
- Has (there) come to you
- உமக்கு வந்ததா?
- ḥadīthu
- حَدِيثُ
- (the) news
- செய்தி
- l-ghāshiyati
- ٱلْغَٰشِيَةِ
- (of) the Overwhelming?
- சூழக்கூடியதின்
Transliteration:
Hal ataaka hadeesul ghaashiyah(QS. al-Ghāšiyah:1)
English Sahih International:
Has there reached you the report of the Overwhelming [event]? (QS. Al-Ghashiyah, Ayah ௧)
Abdul Hameed Baqavi:
(நபியே! அனைவரையும்) சூழ்ந்து கொள்ளக்கூடிய (மறுமையைப் பற்றிய) செய்தி உங்களுக்குக் கிடைத்ததா? (ஸூரத்துல் காஷியா, வசனம் ௧)
Jan Trust Foundation
சூழ்ந்து மூடிக்கொள்வதின் (கியாம நாளின்) செய்தி உமக்கு வந்ததா?
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
(நபியே!) சூழக்கூடிய (மறுமை தினத்)தின் செய்தி உமக்கு வந்ததா?