Skip to content

ஸூரா ஸூரத்துல் காஷியா - Page: 3

Al-Ghashiyah

(al-Ghāšiyah)

௨௧

فَذَكِّرْۗ اِنَّمَآ اَنْتَ مُذَكِّرٌۙ ٢١

fadhakkir
فَذَكِّرْ
ஆகவே, அறிவுரை கூறுவீராக
innamā anta
إِنَّمَآ أَنتَ
நீரெல்லாம்
mudhakkirun
مُذَكِّرٌ
அறிவுரை கூறுபவர்தான்
(ஆகவே, நபியே!) இவைகளை அவர்களுக்கு எடுத்துக் காண்பித்து, இவைகளை படைத்தவனின் அருள்களை, அவர்களுக்கு நீங்கள் கூறி) நல்லுபதேசம் செய்வீராக! (இவைகளைக் கொண்டு அவர்கள் நல்லுணர்ச்சி பெறாவிடில் அதற்காக நீங்கள் கவலைப்படாதீர்கள். ஏனென்றால்,) நீங்கள் அவர்களுக்கு நல்லுபதேசம் செய்பவர்தான், ([௮௮] ஸூரத்துல் காஷியா: ௨௧)
Tafseer
௨௨

لَّسْتَ عَلَيْهِمْ بِمُصَيْطِرٍۙ ٢٢

lasta
لَّسْتَ
நீர் இல்லை
ʿalayhim
عَلَيْهِم
அவர்களை
bimuṣayṭirin
بِمُصَيْطِرٍ
நிர்ப்பந்திப்பவராக
(அவ்வாறே நடக்கும்படி) அவர்களை நீங்கள் நிர்ப்பந்திக்கக்கூடியவர் அல்ல. ([௮௮] ஸூரத்துல் காஷியா: ௨௨)
Tafseer
௨௩

اِلَّا مَنْ تَوَلّٰى وَكَفَرَۙ ٢٣

illā
إِلَّا
எனினும்
man
مَن
யார்
tawallā
تَوَلَّىٰ
விலகினாரோ
wakafara
وَكَفَرَ
இன்னும் நிராகரித்தாரோ
எனினும், எவர்கள் புறக்கணித்து நிராகரிக்கின்றார்களோ, ([௮௮] ஸூரத்துல் காஷியா: ௨௩)
Tafseer
௨௪

فَيُعَذِّبُهُ اللّٰهُ الْعَذَابَ الْاَكْبَرَۗ ٢٤

fayuʿadhibuhu
فَيُعَذِّبُهُ
அவரை வேதனைசெய்வான்
l-lahu
ٱللَّهُ
அல்லாஹ்
l-ʿadhāba
ٱلْعَذَابَ
வேதனையால்
l-akbara
ٱلْأَكْبَرَ
மிகப்பெரும்
அவர்களை அல்லாஹ் பெரும் வேதனை செய்வான். ([௮௮] ஸூரத்துல் காஷியா: ௨௪)
Tafseer
௨௫

اِنَّ اِلَيْنَآ اِيَابَهُمْ ٢٥

inna
إِنَّ
நிச்சயமாக
ilaynā
إِلَيْنَآ
நம் பக்கம்தான்
iyābahum
إِيَابَهُمْ
அவர்களின் திரும்புதல்
நிச்சயமாக அவர்கள் அனைவரும் நம்மிடம் வர வேண்டியதிருக்கின்றது. ([௮௮] ஸூரத்துல் காஷியா: ௨௫)
Tafseer
௨௬

ثُمَّ اِنَّ عَلَيْنَا حِسَابَهُمْ ࣖ ٢٦

thumma
ثُمَّ
பிறகு
inna ʿalaynā
إِنَّ عَلَيْنَا
நிச்சயமாக நம்மீதே
ḥisābahum
حِسَابَهُم
அவர்களை விசாரிப்பது
நிச்சயமாக அவர்களைக் கேள்வி கணக்கு கேட்பதும் நமது கடமையாகவே இருக்கின்றது. ([௮௮] ஸூரத்துல் காஷியா: ௨௬)
Tafseer