Skip to content

ஸூரா ஸூரத்துல் காஷியா - Page: 2

Al-Ghashiyah

(al-Ghāšiyah)

௧௧

لَّا تَسْمَعُ فِيْهَا لَاغِيَةً ۗ ١١

lā tasmaʿu
لَّا تَسْمَعُ
செவியுறாது
fīhā
فِيهَا
அதில்
lāghiyatan
لَٰغِيَةً
வீண் பேச்சை
அதில் யாதொரு வீண் வார்த்தையையும் அவை செவியுறாது. ([௮௮] ஸூரத்துல் காஷியா: ௧௧)
Tafseer
௧௨

فِيْهَا عَيْنٌ جَارِيَةٌ ۘ ١٢

fīhā
فِيهَا
அதில் இருக்கும்
ʿaynun
عَيْنٌ
ஊற்று
jāriyatun
جَارِيَةٌ
ஓடக்கூடிய
அதில் (இவர்கள் அருந்துவதற்கு) தொடர்ந்து ஓடிக் கொண்டிருக்கும் (தெளிவான) ஒரு சுனையுண்டு. ([௮௮] ஸூரத்துல் காஷியா: ௧௨)
Tafseer
௧௩

فِيْهَا سُرُرٌ مَّرْفُوْعَةٌ ۙ ١٣

fīhā
فِيهَا
அதில் இருக்கும்
sururun
سُرُرٌ
கட்டில்கள்
marfūʿatun
مَّرْفُوعَةٌ
உயர்வான
அதில் (இவர்கள் அமருவதற்கு) உயர்ந்த இருக்கைகளுண்டு. ([௮௮] ஸூரத்துல் காஷியா: ௧௩)
Tafseer
௧௪

وَّاَكْوَابٌ مَّوْضُوْعَةٌ ۙ ١٤

wa-akwābun
وَأَكْوَابٌ
இன்னும் குவளைகள்
mawḍūʿatun
مَّوْضُوعَةٌ
(நிரப்பி) வைக்கப்பட்ட
(பல வகை இன்பமான பானங்கள் நிறைந்த) கெண்டிகள் (இவர்கள் முன்) வைக்கப்பட்டிருக்கும். ([௮௮] ஸூரத்துல் காஷியா: ௧௪)
Tafseer
௧௫

وَّنَمَارِقُ مَصْفُوْفَةٌ ۙ ١٥

wanamāriqu
وَنَمَارِقُ
இன்னும் தலையணைகள்
maṣfūfatun
مَصْفُوفَةٌ
வரிசையாக வைக்கப்பட்ட
(இவர்கள் சாய்ந்து கொள்வதற்காகத்) திண்டு தலையணைகள் வரிசையாக வைக்கப்பட்டிருக்கும். ([௮௮] ஸூரத்துல் காஷியா: ௧௫)
Tafseer
௧௬

وَّزَرَابِيُّ مَبْثُوْثَةٌ ۗ ١٦

wazarābiyyu
وَزَرَابِىُّ
இன்னும் உயர்ரக விரிப்புகள்
mabthūthatun
مَبْثُوثَةٌ
விரிக்கப்பட்ட
உயர்ந்த விரிப்புகள் இவர்களின் கீழ் விரிக்கப்பட்டிருக்கும் (இத்தகைய சுகபோகத்தில் நல்லடியார்கள் இருப்பார்கள்.) ([௮௮] ஸூரத்துல் காஷியா: ௧௬)
Tafseer
௧௭

اَفَلَا يَنْظُرُوْنَ اِلَى الْاِبِلِ كَيْفَ خُلِقَتْۗ ١٧

afalā yanẓurūna
أَفَلَا يَنظُرُونَ
பார்க்கமாட்டார்களா?
ilā
إِلَى
பக்கம்
l-ibili
ٱلْإِبِلِ
ஒட்டகத்தின்
kayfa
كَيْفَ
எவ்வாறு
khuliqat
خُلِقَتْ
அது படைக்கப்பட்டுள்ளது
(நபியே! இந்நிராகரிப்பவர்கள் தங்களிடமுள்ள) ஒட்டகத்தையேனும் அவர்கள் கவனிக்கவேண்டாமா? அது எவ்வாறு படைக்கப்பட்டுள்ளது? ([௮௮] ஸூரத்துல் காஷியா: ௧௭)
Tafseer
௧௮

وَاِلَى السَّمَاۤءِ كَيْفَ رُفِعَتْۗ ١٨

wa-ilā
وَإِلَى
இன்னும் பக்கம்
l-samāi
ٱلسَّمَآءِ
வானத்தின்
kayfa
كَيْفَ
எவ்வாறு
rufiʿat
رُفِعَتْ
அது உயர்த்தப்பட்டுள்ளது
(அவர்களுக்கு மேல் உள்ள) வானத்தையும் (அவர்கள் கவனிக்க வேண்டாமா? அது எவ்வாறு உயர்த்தப்பட்டுள்ளது? ([௮௮] ஸூரத்துல் காஷியா: ௧௮)
Tafseer
௧௯

وَاِلَى الْجِبَالِ كَيْفَ نُصِبَتْۗ ١٩

wa-ilā
وَإِلَى
இன்னும் பக்கம்
l-jibāli
ٱلْجِبَالِ
மலைகளின்
kayfa
كَيْفَ
எவ்வாறு
nuṣibat
نُصِبَتْ
அது நிறுவப்பட்டுள்ளது
(அவர்கள் கண்முன் தோன்றும்) மலைகளையும் அவர்கள் (கவனிக்க வேண்டாமா?) அவை எவ்வாறு நட்டப்பட்டுள்ளன? ([௮௮] ஸூரத்துல் காஷியா: ௧௯)
Tafseer
௨௦

وَاِلَى الْاَرْضِ كَيْفَ سُطِحَتْۗ ٢٠

wa-ilā
وَإِلَى
இன்னும் பக்கம்
l-arḍi
ٱلْأَرْضِ
பூமியின்
kayfa
كَيْفَ
எவ்வாறு
suṭiḥat
سُطِحَتْ
அது விரிக்கப்பட்டுள்ளது
(அவர்கள் வசிக்கும்) பூமியையும் (அவர்கள் கவனிக்க வேண்டாமா?) அது எவ்வாறு விரிக்கப்பட்டுள்ளது? ([௮௮] ஸூரத்துல் காஷியா: ௨௦)
Tafseer