௧
هَلْ اَتٰىكَ حَدِيْثُ الْغَاشِيَةِۗ ١
- hal atāka
- هَلْ أَتَىٰكَ
- உமக்கு வந்ததா?
- ḥadīthu
- حَدِيثُ
- செய்தி
- l-ghāshiyati
- ٱلْغَٰشِيَةِ
- சூழக்கூடியதின்
(நபியே! அனைவரையும்) சூழ்ந்து கொள்ளக்கூடிய (மறுமையைப் பற்றிய) செய்தி உங்களுக்குக் கிடைத்ததா? ([௮௮] ஸூரத்துல் காஷியா: ௧)Tafseer
௨
وُجُوْهٌ يَّوْمَىِٕذٍ خَاشِعَةٌ ۙ ٢
- wujūhun
- وُجُوهٌ
- முகங்கள்
- yawma-idhin
- يَوْمَئِذٍ
- அந்நாளில்
- khāshiʿatun
- خَٰشِعَةٌ
- இழிவடையும்
அந்நாளில், சில முகங்கள் இழிவடைந்து இருக்கும். ([௮௮] ஸூரத்துல் காஷியா: ௨)Tafseer
௩
عَامِلَةٌ نَّاصِبَةٌ ۙ ٣
- ʿāmilatun
- عَامِلَةٌ
- அனுபவிக்கும்
- nāṣibatun
- نَّاصِبَةٌ
- களைப்படையும்
அவைகள் (தவறான வழியில்) அமல் செய்து (அதிலேயே) நிலைத்திருந்தவை. ([௮௮] ஸூரத்துல் காஷியா: ௩)Tafseer
௪
تَصْلٰى نَارًا حَامِيَةً ۙ ٤
- taṣlā
- تَصْلَىٰ
- பற்றி எரியும்
- nāran
- نَارًا
- நெருப்பில்
- ḥāmiyatan
- حَامِيَةً
- கடுமையாக எரியக்கூடிய
கொழுந்துவிட்டு எரியும் நெருப்பிற்கே அவைகள் செல்லும். ([௮௮] ஸூரத்துல் காஷியா: ௪)Tafseer
௫
تُسْقٰى مِنْ عَيْنٍ اٰنِيَةٍ ۗ ٥
- tus'qā
- تُسْقَىٰ
- புகட்டப்படும்
- min
- مِنْ
- இருந்து
- ʿaynin
- عَيْنٍ
- ஊற்று
- āniyatin
- ءَانِيَةٍ
- கொதிக்கக்கூடிய
(அவர்களுக்குத் தாகித்தால்) கொதிக்கும் ஓர் ஊற்று நீர் புகட்டப்படும். ([௮௮] ஸூரத்துல் காஷியா: ௫)Tafseer
௬
لَيْسَ لَهُمْ طَعَامٌ اِلَّا مِنْ ضَرِيْعٍۙ ٦
- laysa
- لَّيْسَ
- இல்லை
- lahum
- لَهُمْ
- அவர்களுக்கு
- ṭaʿāmun illā
- طَعَامٌ إِلَّا
- உணவு/தவிர
- min ḍarīʿin
- مِن ضَرِيعٍ
- விஷச் செடியிலிருந்து
அதில் அவர்களுக்கு(க் கருவேல) முட்களைத் தவிர, வேறொன்றும் உணவாகக் கிடைக்காது. ([௮௮] ஸூரத்துல் காஷியா: ௬)Tafseer
௭
لَّا يُسْمِنُ وَلَا يُغْنِيْ مِنْ جُوْعٍۗ ٧
- lā yus'minu
- لَّا يُسْمِنُ
- கொழுக்க வைக்காது
- walā yugh'nī
- وَلَا يُغْنِى
- இன்னும் போக்காது
- min jūʿin
- مِن جُوعٍ
- பசியை
(அது அவர்களுடைய தேகத்தை) கொழுக்கவும் வைக்காது; (அவர்களுடைய) பசியையும் தீர்த்து வைக்காது. ([௮௮] ஸூரத்துல் காஷியா: ௭)Tafseer
௮
وُجُوْهٌ يَّوْمَىِٕذٍ نَّاعِمَةٌ ۙ ٨
- wujūhun
- وُجُوهٌ
- முகங்கள்
- yawma-idhin
- يَوْمَئِذٍ
- அந்நாளில்
- nāʿimatun
- نَّاعِمَةٌ
- இன்புற்றிருக்கும்
எனினும், அந்நாளில் வேறு சில முகங்களோ, மிக்க செழிப்பாக இருக்கும். ([௮௮] ஸூரத்துல் காஷியா: ௮)Tafseer
௯
لِّسَعْيِهَا رَاضِيَةٌ ۙ ٩
- lisaʿyihā
- لِّسَعْيِهَا
- தன் செயலுக்காக
- rāḍiyatun
- رَاضِيَةٌ
- திருப்தியடைந்திருக்கும்
(இம்மையில்) தாங்கள் செய்த (நல்ல) காரியங்களைப் பற்றித் திருப்தியடைந்து, ([௮௮] ஸூரத்துல் காஷியா: ௯)Tafseer
௧௦
فِيْ جَنَّةٍ عَالِيَةٍۙ ١٠
- fī jannatin
- فِى جَنَّةٍ
- சொர்க்கத்தில்
- ʿāliyatin
- عَالِيَةٍ
- உயர்வான
மேலான சுவனபதியிலிருக்கும். ([௮௮] ஸூரத்துல் காஷியா: ௧௦)Tafseer