குர்ஆன் ஸூரா ஸூரத்துல் அஃலா வசனம் ௯
Qur'an Surah Al-A'la Verse 9
ஸூரத்துல் அஃலா [௮௭]: ௯ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
فَذَكِّرْ اِنْ نَّفَعَتِ الذِّكْرٰىۗ (الأعلى : ٨٧)
- fadhakkir
- فَذَكِّرْ
- So remind
- ஆகவே, அறிவுரை கூறுவீராக
- in nafaʿati
- إِن نَّفَعَتِ
- if benefits
- பலனளித்தால்
- l-dhik'rā
- ٱلذِّكْرَىٰ
- the reminder
- அறிவுரை
Transliteration:
Fazakkir in nafa'atizzikraa(QS. al-ʾAʿlā:9)
English Sahih International:
So remind, if the reminder should benefit; (QS. Al-A'la, Ayah ௯)
Abdul Hameed Baqavi:
ஆகவே, நல்லுபதேசம் (மக்களுக்குப்) பயனளிக்கும் வரையில் நீங்கள் உபதேசித்துக் கொண்டே வாருங்கள். (ஸூரத்துல் அஃலா, வசனம் ௯)
Jan Trust Foundation
ஆகவே, நல்லுபதேசம் பயனளிக்குமாயின், நீர் உபதேசம் செய்வீராக.
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
ஆகவே, அறிவுரை பலனளித்தால் அறிவுரை கூறுவீராக!