Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துல் அஃலா வசனம் ௮

Qur'an Surah Al-A'la Verse 8

ஸூரத்துல் அஃலா [௮௭]: ௮ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

وَنُيَسِّرُكَ لِلْيُسْرٰىۖ (الأعلى : ٨٧)

wanuyassiruka
وَنُيَسِّرُكَ
And We will ease you
உமக்கு இலகுவாக்குவோம்
lil'yus'rā
لِلْيُسْرَىٰ
to the ease
சொர்க்கப் பாதையை

Transliteration:

Wa nu-yassiruka lilyusraa (QS. al-ʾAʿlā:8)

English Sahih International:

And We will ease you toward ease. (QS. Al-A'la, Ayah ௮)

Abdul Hameed Baqavi:

நம்முடைய பாதையை நாம் உங்களுக்கு எளிதாக்கித் தருவோம். (ஸூரத்துல் அஃலா, வசனம் ௮)

Jan Trust Foundation

அன்றியும், இலேசான (மார்க்கத்)தை நாம் உமக்கு எளிதாக்குவோம்.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

சொர்க்கப் பாதையை உமக்கு இலகுவாக்குவோம்.