Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துல் அஃலா வசனம் ௭

Qur'an Surah Al-A'la Verse 7

ஸூரத்துல் அஃலா [௮௭]: ௭ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

اِلَّا مَا شَاۤءَ اللّٰهُ ۗاِنَّهٗ يَعْلَمُ الْجَهْرَ وَمَا يَخْفٰىۗ (الأعلى : ٨٧)

illā
إِلَّا
Except
தவிர
mā shāa
مَا شَآءَ
what wills
நாடியதை
l-lahu
ٱللَّهُۚ
Allah
அல்லாஹ்
innahu
إِنَّهُۥ
Indeed, He
நிச்சயமாக அவன்
yaʿlamu
يَعْلَمُ
knows
அறிவான்
l-jahra
ٱلْجَهْرَ
the manifest
வெளிப்படையானதை
wamā yakhfā
وَمَا يَخْفَىٰ
and what is hidden
இன்னும் மறைந்திருப்பதை

Transliteration:

Illaa maa shaaa'al laah; innahoo ya'lamul jahra wa maa yakhfaa (QS. al-ʾAʿlā:7)

English Sahih International:

Except what Allah should will. Indeed, He knows what is declared and what is hidden. (QS. Al-A'la, Ayah ௭)

Abdul Hameed Baqavi:

நிச்சயமாக அவன் மறைந்திருப்பவைகளையும் வெளிப்படை யானதையும் நன்கறிகின்றான். (ஸூரத்துல் அஃலா, வசனம் ௭)

Jan Trust Foundation

அல்லாஹ் நாடியதை அல்லாமல் - நிச்சயமாக, அவன் வெளிப்படையானதையும் மறைந்திருப்பதையும் அறிகிறான்.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

அல்லாஹ் நாடியதைத் தவிர. நிச்சயமாக அவன் வெளிப்படையானதையும் மறைந்திருப்பதையும் அறிவான்.