குர்ஆன் ஸூரா ஸூரத்துல் அஃலா வசனம் ௬
Qur'an Surah Al-A'la Verse 6
ஸூரத்துல் அஃலா [௮௭]: ௬ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
سَنُقْرِئُكَ فَلَا تَنْسٰىٓ ۖ (الأعلى : ٨٧)
- sanuq'ri-uka
- سَنُقْرِئُكَ
- We will make you recite
- உமக்குக் கற்பிப்போம்
- falā tansā
- فَلَا تَنسَىٰٓ
- so not you will forget
- ஆகவே நீர் மறக்க மாட்டீர்
Transliteration:
Sanuqri'uka falaa tansaaa(QS. al-ʾAʿlā:6)
English Sahih International:
We will make you recite, [O Muhammad], and you will not forget, (QS. Al-A'la, Ayah ௬)
Abdul Hameed Baqavi:
(நபியே! இந்தக் குர்ஆனை) நாம் உங்களுக்கு ஓதக் கற்பிப்போம். அல்லாஹ் நாடினாலன்றி, (அதில் யாதொன்றையும்) நீங்கள் மறக்கமாட்டீர்கள். (ஸூரத்துல் அஃலா, வசனம் ௬)
Jan Trust Foundation
(நபியே!) நாம் உமக்கு ஓதக்கற்றுக் கொடுப்போம்; அதனால் நீர் அதை மறக்கமாட்டீர்-
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
(நபியே! அல்குர்ஆனை) உமக்குக் கற்பிப்போம். (அதிலிருந்து எதையும்) நீர் மறக்க மாட்டீர்,