Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துல் அஃலா வசனம் ௫

Qur'an Surah Al-A'la Verse 5

ஸூரத்துல் அஃலா [௮௭]: ௫ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

فَجَعَلَهٗ غُثَاۤءً اَحْوٰىۖ (الأعلى : ٨٧)

fajaʿalahu
فَجَعَلَهُۥ
And then made it
இன்னும் அதை ஆக்கினான்
ghuthāan
غُثَآءً
stubble
சருகாக
aḥwā
أَحْوَىٰ
dark
கருத்த (காய்ந்த)

Transliteration:

Faja'alahoo ghusaaa'an ahwaa (QS. al-ʾAʿlā:5)

English Sahih International:

And [then] makes it black stubble. (QS. Al-A'la, Ayah ௫)

Abdul Hameed Baqavi:

பின்னர் அவைகளை உலர்ந்த சருகுகளாக்குகின்றான். (ஸூரத்துல் அஃலா, வசனம் ௫)

Jan Trust Foundation

பின்னர் அவற்றை உலர்ந்த கூளங்களாக ஆக்கினான்.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

(பிறகு) அதைக் கருத்த (காய்ந்துபோன) சருகாக ஆக்கினான்.