குர்ஆன் ஸூரா ஸூரத்துல் அஃலா வசனம் ௪
Qur'an Surah Al-A'la Verse 4
ஸூரத்துல் அஃலா [௮௭]: ௪ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
وَالَّذِيْٓ اَخْرَجَ الْمَرْعٰىۖ (الأعلى : ٨٧)
- wa-alladhī akhraja
- وَٱلَّذِىٓ أَخْرَجَ
- And the One Who brings forth
- அவன்தான் வெளியாக்கினான்
- l-marʿā
- ٱلْمَرْعَىٰ
- the pasture
- பசுமையான புல்லை
Transliteration:
Wallazeee akhrajal mar'aa(QS. al-ʾAʿlā:4)
English Sahih International:
And who brings out the pasture (QS. Al-A'la, Ayah ௪)
Abdul Hameed Baqavi:
அவனே (கால்நடைகளுக்கு) மேய்ச்சல் பொருள்களையும் வெளிப்படுத்துகின்றான். (ஸூரத்துல் அஃலா, வசனம் ௪)
Jan Trust Foundation
அன்றியும் அவனே (கால் நடைகளுக்கென) மேய்ச்சலுக்குரியவற்றையும் வெளியாக்கினான்.
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
அவன்தான் பசுமையான புல்லை வெளியாக்கினான். (முளைக்க வைத்தான்.)