குர்ஆன் ஸூரா ஸூரத்துல் அஃலா வசனம் ௩
Qur'an Surah Al-A'la Verse 3
ஸூரத்துல் அஃலா [௮௭]: ௩ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
وَالَّذِيْ قَدَّرَ فَهَدٰىۖ (الأعلى : ٨٧)
- wa-alladhī qaddara
- وَٱلَّذِى قَدَّرَ
- And the One Who measured
- அவன்தான் நிர்ணயம் செய்தான்
- fahadā
- فَهَدَىٰ
- then guided
- இன்னும் வழிகாட்டினான்
Transliteration:
Wallazee qaddara fahadaa(QS. al-ʾAʿlā:3)
English Sahih International:
And who destined and [then] guided (QS. Al-A'la, Ayah ௩)
Abdul Hameed Baqavi:
அவனே (அவைகளுக்கு வேண்டிய சகலவற்றையும்) நிர்ணயம் செய்து, (அவைகளை அடையக்கூடிய) வழிகளையும் அவைகளுக்கு அறிவித்தான். (ஸூரத்துல் அஃலா, வசனம் ௩)
Jan Trust Foundation
மேலும், அவனே (அவற்றுக்கு வேண்டிய அனைத்தையும்) அளவுபட நிர்ணயித்து (அவற்றைப் பெறுவதற்கு) நேர்வழி காட்டினான்.
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
அவன்தான் நிர்ணயம் செய்தான்; இன்னும் வழிகாட்டினான்.