குர்ஆன் ஸூரா ஸூரத்துல் அஃலா வசனம் ௨
Qur'an Surah Al-A'la Verse 2
ஸூரத்துல் அஃலா [௮௭]: ௨ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
الَّذِيْ خَلَقَ فَسَوّٰىۖ (الأعلى : ٨٧)
- alladhī khalaqa
- ٱلَّذِى خَلَقَ
- The One Who created
- அவன்தான் படைத்தான்
- fasawwā
- فَسَوَّىٰ
- then proportioned
- இன்னும் ஒழுங்கு படுத்தினான்
Transliteration:
Allazee khalaqa fasawwaa(QS. al-ʾAʿlā:2)
English Sahih International:
Who created and proportioned (QS. Al-A'la, Ayah ௨)
Abdul Hameed Baqavi:
அவனே (எல்லா படைப்புகளையும்) படைத்து, அவைகளை ஒழுங்குபடுத்தியவன். (ஸூரத்துல் அஃலா, வசனம் ௨)
Jan Trust Foundation
அவனே (யாவற்றையும்) படைத்துச் செவ்வையாக்கினான்.
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
அவன்தான் படைத்தான்; இன்னும் ஒழுங்கு படுத்தினான்.