குர்ஆன் ஸூரா ஸூரத்துல் அஃலா வசனம் ௧௯
Qur'an Surah Al-A'la Verse 19
ஸூரத்துல் அஃலா [௮௭]: ௧௯ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
صُحُفِ اِبْرٰهِيْمَ وَمُوْسٰى ࣖ (الأعلى : ٨٧)
- ṣuḥufi
- صُحُفِ
- (The) Scriptures
- வேதங்களாகிய
- ib'rāhīma
- إِبْرَٰهِيمَ
- (of) Ibrahim
- இப்றாஹீமுடைய
- wamūsā
- وَمُوسَىٰ
- and Musa
- இன்னும் மூஸாவுடைய
Transliteration:
Suhufi Ibraaheema wa Moosaa(QS. al-ʾAʿlā:19)
English Sahih International:
The scriptures of Abraham and Moses. (QS. Al-A'la, Ayah ௧௯)
Abdul Hameed Baqavi:
இப்ராஹீம், மூஸாவுடைய வேதங்களிலும் இருக்கின்றது. (ஸூரத்துல் அஃலா, வசனம் ௧௯)
Jan Trust Foundation
இப்ராஹீம், மூஸாவினுடைய ஆகமங்களிலும் (இவ்வாறே அறிவிப்பு) இருக்கிறது.
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
(இது) இப்றாஹீம் இன்னும் மூஸா உடைய வேதங்களில் (இருக்கிறது).