குர்ஆன் ஸூரா ஸூரத்துல் அஃலா வசனம் ௧௮
Qur'an Surah Al-A'la Verse 18
ஸூரத்துல் அஃலா [௮௭]: ௧௮ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
اِنَّ هٰذَا لَفِى الصُّحُفِ الْاُوْلٰىۙ (الأعلى : ٨٧)
- inna
- إِنَّ
- Indeed
- நிச்சயமாக
- hādhā
- هَٰذَا
- this
- இது
- lafī l-ṣuḥufi
- لَفِى ٱلصُّحُفِ
- surely (is) in the Scriptures
- வேதங்களிலும்
- l-ūlā
- ٱلْأُولَىٰ
- [the] former
- முந்திய
Transliteration:
Inna haazaa lafis suhu fil oolaa(QS. al-ʾAʿlā:18)
English Sahih International:
Indeed, this is in the former scriptures, (QS. Al-A'la, Ayah ௧௮)
Abdul Hameed Baqavi:
நிச்சயமாக இது முன்னுள்ள வேதங்களிலும், (ஸூரத்துல் அஃலா, வசனம் ௧௮)
Jan Trust Foundation
நிச்சயமாக இது முந்திய ஆகமங்களிலும்-
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
நிச்சயமாக இது முந்திய வேதங்களிலும் (கூறப்பட்டு) இருக்கிறது.