குர்ஆன் ஸூரா ஸூரத்துல் அஃலா வசனம் ௧௭
Qur'an Surah Al-A'la Verse 17
ஸூரத்துல் அஃலா [௮௭]: ௧௭ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
وَالْاٰخِرَةُ خَيْرٌ وَّاَبْقٰىۗ (الأعلى : ٨٧)
- wal-ākhiratu
- وَٱلْءَاخِرَةُ
- While the Hereafter
- மறுமையோ
- khayrun
- خَيْرٌ
- (is) better
- மிகச் சிறந்தது
- wa-abqā
- وَأَبْقَىٰٓ
- and ever lasting
- இன்னும் என்றும் நிலையானது
Transliteration:
Wal Aakhiratu khairunw wa abqaa(QS. al-ʾAʿlā:17)
English Sahih International:
While the Hereafter is better and more enduring. (QS. Al-A'la, Ayah ௧௭)
Abdul Hameed Baqavi:
மறுமையின் வாழ்க்கைத்தான் மிக்க மேலானதும் நிலையானதுமாகும். (ஸூரத்துல் அஃலா, வசனம் ௧௭)
Jan Trust Foundation
ஆனால் மறுமை (வாழ்க்கை)யோ சிறந்ததாகும்; என்றும் நிலைத்திருப்பதும் ஆகும்.
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
மறுமையோ மிகச் சிறந்தது; என்றும் நிலையானது.