குர்ஆன் ஸூரா ஸூரத்துல் அஃலா வசனம் ௧௬
Qur'an Surah Al-A'la Verse 16
ஸூரத்துல் அஃலா [௮௭]: ௧௬ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
بَلْ تُؤْثِرُوْنَ الْحَيٰوةَ الدُّنْيَاۖ (الأعلى : ٨٧)
- bal
- بَلْ
- Nay!
- மாறாக
- tu'thirūna
- تُؤْثِرُونَ
- You prefer
- தேர்ந்தெடுக்கிறீர்கள்
- l-ḥayata
- ٱلْحَيَوٰةَ
- the life
- வாழ்வை
- l-dun'yā
- ٱلدُّنْيَا
- (of) the world
- உலக(ம்)
Transliteration:
Bal tu'siroonal hayaatad dunyaa(QS. al-ʾAʿlā:16)
English Sahih International:
But you prefer the worldly life, (QS. Al-A'la, Ayah ௧௬)
Abdul Hameed Baqavi:
எனினும், நீங்களோ (மறுமையை விட்டுவிட்டு) இவ்வுலக வாழ்க்கையைத் தேர்ந்தெடுத்துக் கொள்கின்றீர்கள். (ஸூரத்துல் அஃலா, வசனம் ௧௬)
Jan Trust Foundation
எனினும், நீங்களோ (மறுமையை விட்டு விட்டு) இவ்வுலக வாழ்வைத் தேர்ந்தெடுத்துக் கொள்கிறீர்கள்.
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
மாறாக, (அற்ப) உலக வாழ்வைத் தேர்ந்தெடுக்கிறீர்கள்.