குர்ஆன் ஸூரா ஸூரத்துல் அஃலா வசனம் ௧௫
Qur'an Surah Al-A'la Verse 15
ஸூரத்துல் அஃலா [௮௭]: ௧௫ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
وَذَكَرَ اسْمَ رَبِّهٖ فَصَلّٰىۗ (الأعلى : ٨٧)
- wadhakara
- وَذَكَرَ
- And remembers
- இன்னும் நினைவு கூர்ந்தார்
- is'ma
- ٱسْمَ
- (the) name
- பெயரை
- rabbihi
- رَبِّهِۦ
- (of) his Lord
- தன் இறைவனின்
- faṣallā
- فَصَلَّىٰ
- and prays
- இன்னும் தொழுதார்
Transliteration:
Wa zakaras ma Rabbihee fasallaa(QS. al-ʾAʿlā:15)
English Sahih International:
And mentions the name of his Lord and prays. (QS. Al-A'la, Ayah ௧௫)
Abdul Hameed Baqavi:
அவன் தன் இறைவனின் திருப்பெயரை நினைவு செய்து கொண்டும், தொழுது கொண்டுமிருப்பார். (ஸூரத்துல் அஃலா, வசனம் ௧௫)
Jan Trust Foundation
மேலும், அவன் தன் இறைவனுடைய நாமத்தைத் துதித்துக் கொண்டும், தொழுது கொண்டும் இருப்பான்.
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
இன்னும் (அவர்) தன் இறைவனின் பெயரை நினைவு கூர்ந்தார்; இன்னும் (ஐவேளை) தொழுதார்.