குர்ஆன் ஸூரா ஸூரத்துல் அஃலா வசனம் ௧௪
Qur'an Surah Al-A'la Verse 14
ஸூரத்துல் அஃலா [௮௭]: ௧௪ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
قَدْ اَفْلَحَ مَنْ تَزَكّٰىۙ (الأعلى : ٨٧)
- qad
- قَدْ
- Certainly
- திட்டமாக
- aflaḥa
- أَفْلَحَ
- has succeeded
- வெற்றி பெற்றார்
- man
- مَن
- (one) who
- எவர்
- tazakkā
- تَزَكَّىٰ
- purifies (himself)
- பரிசுத்தமடைந்தார்
Transliteration:
Qad aflaha man tazakkaa(QS. al-ʾAʿlā:14)
English Sahih International:
He has certainly succeeded who purifies himself (QS. Al-A'la, Ayah ௧௪)
Abdul Hameed Baqavi:
எவர் (பாவங்களை விட்டு விலகிப்) பரிசுத்தவானாக ஆனாரோ அவர், நிச்சயமாக வெற்றி பெற்றார். (ஸூரத்துல் அஃலா, வசனம் ௧௪)
Jan Trust Foundation
தூய்மையடைந்தவன், திட்டமாக வெற்றி பெறுகிறான்.
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
(இஸ்லாமை ஏற்று) பரிசுத்தமடைந்தவர் திட்டமாக வெற்றி பெற்றார்.