Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துல் அஃலா வசனம் ௧௩

Qur'an Surah Al-A'la Verse 13

ஸூரத்துல் அஃலா [௮௭]: ௧௩ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

ثُمَّ لَا يَمُوْتُ فِيْهَا وَلَا يَحْيٰىۗ (الأعلى : ٨٧)

thumma
ثُمَّ
Then
பிறகு
lā yamūtu
لَا يَمُوتُ
not he will die
மரணிக்கவும் மாட்டான்
fīhā
فِيهَا
therein
அதில்
walā yaḥyā
وَلَا يَحْيَىٰ
and not will live
இன்னும் வாழவும் மாட்டான்

Transliteration:

Summa laa yamootu feehaa wa laa yahyaa (QS. al-ʾAʿlā:13)

English Sahih International:

Neither dying therein nor living. (QS. Al-A'la, Ayah ௧௩)

Abdul Hameed Baqavi:

பின்னர், அதில் அவன் மரணிக்கவுமாட்டான்; (சுகமாக) வாழவும் மாட்டான். (ஸூரத்துல் அஃலா, வசனம் ௧௩)

Jan Trust Foundation

பின்னர், அதில் அவன் மரணிக்கவும் மாட்டான்; வாழவும் மாட்டான்.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

பிறகு, அதில் மரணிக்கவும் மாட்டான்; இன்னும் வாழவும் மாட்டான்.