Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துல் அஃலா வசனம் ௧௨

Qur'an Surah Al-A'la Verse 12

ஸூரத்துல் அஃலா [௮௭]: ௧௨ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

الَّذِيْ يَصْلَى النَّارَ الْكُبْرٰىۚ (الأعلى : ٨٧)

alladhī
ٱلَّذِى
The one who
எவன்
yaṣlā
يَصْلَى
will burn
பற்றி எரிவான்
l-nāra
ٱلنَّارَ
(in) the Fire
நெருப்பில்
l-kub'rā
ٱلْكُبْرَىٰ
[the] great
மாபெரும்

Transliteration:

Allazee yaslan Naaral kubraa (QS. al-ʾAʿlā:12)

English Sahih International:

[He] who will [enter and] burn in the greatest Fire, (QS. Al-A'la, Ayah ௧௨)

Abdul Hameed Baqavi:

(எனினும்,) அவன் (நரகத்தின்) பெரிய நெருப்பை அடைவான். (ஸூரத்துல் அஃலா, வசனம் ௧௨)

Jan Trust Foundation

அவன் தான் பெரும் நெருப்பில் புகுவான்.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

(அவன்) மாபெரும் (நரக) நெருப்பில் பற்றி எரிவான்.