Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துல் அஃலா வசனம் ௧௧

Qur'an Surah Al-A'la Verse 11

ஸூரத்துல் அஃலா [௮௭]: ௧௧ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

وَيَتَجَنَّبُهَا الْاَشْقَىۙ (الأعلى : ٨٧)

wayatajannabuhā
وَيَتَجَنَّبُهَا
And will avoid it
இன்னும் அதைத் தவிர்த்துவிடுவான்
l-ashqā
ٱلْأَشْقَى
the wretched one
பெரும் துர்ப்பாக்கியவான்

Transliteration:

Wa yatajannabuhal ashqaa (QS. al-ʾAʿlā:11)

English Sahih International:

But the wretched one will avoid it (QS. Al-A'la, Ayah ௧௧)

Abdul Hameed Baqavi:

துர்ப்பாக்கியமுடையவனோ, இதிலிருந்து விலகிக்கொள்வான். (ஸூரத்துல் அஃலா, வசனம் ௧௧)

Jan Trust Foundation

ஆனால் துர்பாக்கியமுடையவனோ, அதை விட்டு விலகிக் கொள்வான்.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

இன்னும் பெரும் துர்ப்பாக்கியவான் அதைத் தவிர்த்துவிடுவான்.