குர்ஆன் ஸூரா ஸூரத்துல் அஃலா வசனம் ௧௦
Qur'an Surah Al-A'la Verse 10
ஸூரத்துல் அஃலா [௮௭]: ௧௦ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
سَيَذَّكَّرُ مَنْ يَّخْشٰىۙ (الأعلى : ٨٧)
- sayadhakkaru
- سَيَذَّكَّرُ
- He will pay heed -
- அறிவுரை பெறுவார்
- man
- مَن
- (one) who
- எவர்
- yakhshā
- يَخْشَىٰ
- fears (Allah)
- பயப்படுகிறார்
Transliteration:
Sa yazzakkaru maiyakhshaa(QS. al-ʾAʿlā:10)
English Sahih International:
He who fears [Allah] will be reminded. (QS. Al-A'la, Ayah ௧௦)
Abdul Hameed Baqavi:
நிச்சயமாக எவர் (அல்லாஹ்வுக்குப்) பயப்படுகின்றாரோ அவன், (இதனைக் கொண்டு) நல்லறிவை அடைவான். (ஸூரத்துல் அஃலா, வசனம் ௧௦)
Jan Trust Foundation
(அல்லாஹ்வுக்கு) அஞ்சுபவன் விரைவில் உபதேசத்தை ஏற்பான்.
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
(அல்லாஹ்வை) பயப்படுகிறவர் (அதன் மூலம்) அறிவுரை பெறுவார்.