Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துல் அஃலா வசனம் ௧

Qur'an Surah Al-A'la Verse 1

ஸூரத்துல் அஃலா [௮௭]: ௧ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

سَبِّحِ اسْمَ رَبِّكَ الْاَعْلَىۙ (الأعلى : ٨٧)

sabbiḥi
سَبِّحِ
Glorify
துதித்து தூய்மைப் படுத்துவீராக
is'ma
ٱسْمَ
(the) name
பெயரை
rabbika
رَبِّكَ
(of) your Lord
உம் இறைவனின்
l-aʿlā
ٱلْأَعْلَى
the Most High
மிக உயர்ந்தவனாகிய

Transliteration:

Sabbihisma Rabbikal A'laa (QS. al-ʾAʿlā:1)

English Sahih International:

Exalt the name of your Lord, the Most High, (QS. Al-A'la, Ayah ௧)

Abdul Hameed Baqavi:

(நபியே!) மிக மேலான உங்களது இறைவனின் திருப்பெயரை நீங்கள் புகழ்ந்து துதி செய்வீராக; (ஸூரத்துல் அஃலா, வசனம் ௧)

Jan Trust Foundation

(நபியே!) மிக்க மேலானவனான உம்முடைய இறைவனின் திருநாமத்தை(த் தியானித்து) தஸ்பீஹு செய்வீராக.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

(நபியே!) மிக உயர்ந்தவனாகிய உம் இறைவனின் பெயரைத் துதித்து தூய்மைப்படுத்துவீராக!