Skip to content

ஸூரா ஸூரத்துல் அஃலா - Page: 2

Al-A'la

(al-ʾAʿlā)

௧௧

وَيَتَجَنَّبُهَا الْاَشْقَىۙ ١١

wayatajannabuhā
وَيَتَجَنَّبُهَا
இன்னும் அதைத் தவிர்த்துவிடுவான்
l-ashqā
ٱلْأَشْقَى
பெரும் துர்ப்பாக்கியவான்
துர்ப்பாக்கியமுடையவனோ, இதிலிருந்து விலகிக்கொள்வான். ([௮௭] ஸூரத்துல் அஃலா: ௧௧)
Tafseer
௧௨

الَّذِيْ يَصْلَى النَّارَ الْكُبْرٰىۚ ١٢

alladhī
ٱلَّذِى
எவன்
yaṣlā
يَصْلَى
பற்றி எரிவான்
l-nāra
ٱلنَّارَ
நெருப்பில்
l-kub'rā
ٱلْكُبْرَىٰ
மாபெரும்
(எனினும்,) அவன் (நரகத்தின்) பெரிய நெருப்பை அடைவான். ([௮௭] ஸூரத்துல் அஃலா: ௧௨)
Tafseer
௧௩

ثُمَّ لَا يَمُوْتُ فِيْهَا وَلَا يَحْيٰىۗ ١٣

thumma
ثُمَّ
பிறகு
lā yamūtu
لَا يَمُوتُ
மரணிக்கவும் மாட்டான்
fīhā
فِيهَا
அதில்
walā yaḥyā
وَلَا يَحْيَىٰ
இன்னும் வாழவும் மாட்டான்
பின்னர், அதில் அவன் மரணிக்கவுமாட்டான்; (சுகமாக) வாழவும் மாட்டான். ([௮௭] ஸூரத்துல் அஃலா: ௧௩)
Tafseer
௧௪

قَدْ اَفْلَحَ مَنْ تَزَكّٰىۙ ١٤

qad
قَدْ
திட்டமாக
aflaḥa
أَفْلَحَ
வெற்றி பெற்றார்
man
مَن
எவர்
tazakkā
تَزَكَّىٰ
பரிசுத்தமடைந்தார்
எவர் (பாவங்களை விட்டு விலகிப்) பரிசுத்தவானாக ஆனாரோ அவர், நிச்சயமாக வெற்றி பெற்றார். ([௮௭] ஸூரத்துல் அஃலா: ௧௪)
Tafseer
௧௫

وَذَكَرَ اسْمَ رَبِّهٖ فَصَلّٰىۗ ١٥

wadhakara
وَذَكَرَ
இன்னும் நினைவு கூர்ந்தார்
is'ma
ٱسْمَ
பெயரை
rabbihi
رَبِّهِۦ
தன் இறைவனின்
faṣallā
فَصَلَّىٰ
இன்னும் தொழுதார்
அவன் தன் இறைவனின் திருப்பெயரை நினைவு செய்து கொண்டும், தொழுது கொண்டுமிருப்பார். ([௮௭] ஸூரத்துல் அஃலா: ௧௫)
Tafseer
௧௬

بَلْ تُؤْثِرُوْنَ الْحَيٰوةَ الدُّنْيَاۖ ١٦

bal
بَلْ
மாறாக
tu'thirūna
تُؤْثِرُونَ
தேர்ந்தெடுக்கிறீர்கள்
l-ḥayata
ٱلْحَيَوٰةَ
வாழ்வை
l-dun'yā
ٱلدُّنْيَا
உலக(ம்)
எனினும், நீங்களோ (மறுமையை விட்டுவிட்டு) இவ்வுலக வாழ்க்கையைத் தேர்ந்தெடுத்துக் கொள்கின்றீர்கள். ([௮௭] ஸூரத்துல் அஃலா: ௧௬)
Tafseer
௧௭

وَالْاٰخِرَةُ خَيْرٌ وَّاَبْقٰىۗ ١٧

wal-ākhiratu
وَٱلْءَاخِرَةُ
மறுமையோ
khayrun
خَيْرٌ
மிகச் சிறந்தது
wa-abqā
وَأَبْقَىٰٓ
இன்னும் என்றும் நிலையானது
மறுமையின் வாழ்க்கைத்தான் மிக்க மேலானதும் நிலையானதுமாகும். ([௮௭] ஸூரத்துல் அஃலா: ௧௭)
Tafseer
௧௮

اِنَّ هٰذَا لَفِى الصُّحُفِ الْاُوْلٰىۙ ١٨

inna
إِنَّ
நிச்சயமாக
hādhā
هَٰذَا
இது
lafī l-ṣuḥufi
لَفِى ٱلصُّحُفِ
வேதங்களிலும்
l-ūlā
ٱلْأُولَىٰ
முந்திய
நிச்சயமாக இது முன்னுள்ள வேதங்களிலும், ([௮௭] ஸூரத்துல் அஃலா: ௧௮)
Tafseer
௧௯

صُحُفِ اِبْرٰهِيْمَ وَمُوْسٰى ࣖ ١٩

ṣuḥufi
صُحُفِ
வேதங்களாகிய
ib'rāhīma
إِبْرَٰهِيمَ
இப்றாஹீமுடைய
wamūsā
وَمُوسَىٰ
இன்னும் மூஸாவுடைய
இப்ராஹீம், மூஸாவுடைய வேதங்களிலும் இருக்கின்றது. ([௮௭] ஸூரத்துல் அஃலா: ௧௯)
Tafseer