Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துத் தாரிஃக் வசனம் ௯

Qur'an Surah At-Tariq Verse 9

ஸூரத்துத் தாரிஃக் [௮௬]: ௯ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

يَوْمَ تُبْلَى السَّرَاۤىِٕرُۙ (الطارق : ٨٦)

yawma
يَوْمَ
(The) Day
நாளில்
tub'lā
تُبْلَى
will be tested
சோதிக்கப்படுகின்ற
l-sarāiru
ٱلسَّرَآئِرُ
the secrets
இரகசியங்கள்

Transliteration:

Yawma tublas saraaa'ir (QS. aṭ-Ṭāriq̈:9)

English Sahih International:

The Day when secrets will be put on trial, (QS. At-Tariq, Ayah ௯)

Abdul Hameed Baqavi:

என்றைய தினம் எல்லா மர்மங்களும் வெளிப்பட்டுவிடுமோ, (ஸூரத்துத் தாரிஃக், வசனம் ௯)

Jan Trust Foundation

இரகசியங்கள் யாவும் வெளிப்பட்டுவிடும் அந்நாளில்.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

இரகசியங்கள் சோதிக்கப்படுகின்ற (பகிரங்கப்படுத்தப்படுகின்ற) நாளில் (அவன் மனிதனை மீண்டும் உயிர்பிப்பான்).