Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துத் தாரிஃக் வசனம் ௮

Qur'an Surah At-Tariq Verse 8

ஸூரத்துத் தாரிஃக் [௮௬]: ௮ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

اِنَّهٗ عَلٰى رَجْعِهٖ لَقَادِرٌۗ (الطارق : ٨٦)

innahu
إِنَّهُۥ
Indeed He
நிச்சயமாக அவன்
ʿalā rajʿihi
عَلَىٰ رَجْعِهِۦ
to return him
அவனை மீட்பதற்கு
laqādirun
لَقَادِرٌ
(is) Able
ஆற்றல் மிக்கவனே

Transliteration:

Innahoo 'alaa raj'ihee laqaadir (QS. aṭ-Ṭāriq̈:8)

English Sahih International:

Indeed, He [i.e., Allah], to return him [to life], is Able. (QS. At-Tariq, Ayah ௮)

Abdul Hameed Baqavi:

(இவ்வாறு படைக்கும்) அவன் (இவன் இறந்தபின் இவனுக்கு உயிர்கொடுத்து) மீள வைக்கவும் நிச்சயமாக ஆற்றலுடையவனே! (ஸூரத்துத் தாரிஃக், வசனம் ௮)

Jan Trust Foundation

இறைவன் (மனிதன் இறந்த பின் அவனை உயிர்ப்பித்து) மீட்டும் சக்தியுடையவன்.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

நிச்சயமாக அவன், அவனை மீட்பதற்கு ஆற்றல்மிக்கவனாக இருக்கின்றான்,