குர்ஆன் ஸூரா ஸூரத்துத் தாரிஃக் வசனம் ௭
Qur'an Surah At-Tariq Verse 7
ஸூரத்துத் தாரிஃக் [௮௬]: ௭ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
يَّخْرُجُ مِنْۢ بَيْنِ الصُّلْبِ وَالتَّرَاۤىِٕبِۗ (الطارق : ٨٦)
- yakhruju
- يَخْرُجُ
- Coming forth
- அது வெளியேறுகிறது
- min bayni
- مِنۢ بَيْنِ
- from between
- மத்தியிலிருந்து
- l-ṣul'bi
- ٱلصُّلْبِ
- the backbone
- முதுகந்தண்டுக்கும்
- wal-tarāibi
- وَٱلتَّرَآئِبِ
- and the ribs
- நெஞ்செலும்புகளுக்கும்
Transliteration:
Yakhruju mim bainissulbi wat taraaa'ib(QS. aṭ-Ṭāriq̈:7)
English Sahih International:
Emerging from between the backbone and the ribs. (QS. At-Tariq, Ayah ௭)
Abdul Hameed Baqavi:
அது, முதுகந்தண்டுக்கும் நெஞ்சுக்கும் மத்தியிலிருந்து வெளிப்படுகின்றது. (ஸூரத்துத் தாரிஃக், வசனம் ௭)
Jan Trust Foundation
முதுகந் தண்டிற்கும், விலா எலும்புகளுக்கும் இடையிலிருந்து அது வெளியாகிறது.
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
அது முதுகந்தண்டுக்கும் நெஞ்செலும்புகளுக்கும் மத்தியிலிருந்து வெளியேறுகிறது.