குர்ஆன் ஸூரா ஸூரத்துத் தாரிஃக் வசனம் ௬
Qur'an Surah At-Tariq Verse 6
ஸூரத்துத் தாரிஃக் [௮௬]: ௬ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
خُلِقَ مِنْ مَّاۤءٍ دَافِقٍۙ (الطارق : ٨٦)
- khuliqa
- خُلِقَ
- He is created
- படைக்கப்பட்டான்
- min māin
- مِن مَّآءٍ
- from a water
- தண்ணீரிலிருந்து
- dāfiqin
- دَافِقٍ
- ejected
- வேகமாக ஊற்றப்படக்கூடிய
Transliteration:
Khuliqa mim maaa'in daafiq(QS. aṭ-Ṭāriq̈:6)
English Sahih International:
He was created from a fluid, ejected, (QS. At-Tariq, Ayah ௬)
Abdul Hameed Baqavi:
குதித்து வெளிப்படும் ஒரு துளி தண்ணீரைக் கொண்டே படைக்கப்பட்டான். (ஸூரத்துத் தாரிஃக், வசனம் ௬)
Jan Trust Foundation
குதித்து வெளிப்படும் (ஒரு துளி) நீரினால் படைக்கப்பட்டான்.
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
வேகமாக ஊற்றப்படக்கூடிய (இந்திரியம் எனும்) தண்ணீரிலிருந்து படைக்கப்பட்டான்.