Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துத் தாரிஃக் வசனம் ௫

Qur'an Surah At-Tariq Verse 5

ஸூரத்துத் தாரிஃக் [௮௬]: ௫ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

فَلْيَنْظُرِ الْاِنْسَانُ مِمَّ خُلِقَ (الطارق : ٨٦)

falyanẓuri
فَلْيَنظُرِ
So let see
ஆகவே பார்க்கட்டும்
l-insānu
ٱلْإِنسَٰنُ
man
மனிதன்
mimma
مِمَّ
from what
எதிலிருந்து
khuliqa
خُلِقَ
he is created
படைக்கப்பட்டான்

Transliteration:

Fal yanzuril insaanu mimma khuliq (QS. aṭ-Ṭāriq̈:5)

English Sahih International:

So let man observe from what he was created. (QS. At-Tariq, Ayah ௫)

Abdul Hameed Baqavi:

ஆகவே மனிதன், தான் எதனால் படைக்கப்பட்டிருக்கின்றான் என்பதைச் சிறிது கவனிக்கவும். (ஸூரத்துத் தாரிஃக், வசனம் ௫)

Jan Trust Foundation

மனிதன் எதிலிருந்து படைக்கப்பட்டான் என்பதை கவனிக்கட்டும்.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

ஆகவே, மனிதன், (தான்) எதிலிருந்து படைக்கப்பட்டான் எனப் பார்க்கட்டும்.