Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துத் தாரிஃக் வசனம் ௪

Qur'an Surah At-Tariq Verse 4

ஸூரத்துத் தாரிஃக் [௮௬]: ௪ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

اِنْ كُلُّ نَفْسٍ لَّمَّا عَلَيْهَا حَافِظٌۗ (الطارق : ٨٦)

in
إِن
Not
இல்லை
kullu
كُلُّ
(is) every
ஒவ்வொரு
nafsin
نَفْسٍ
soul
ஆன்மாவும்
lammā
لَّمَّا
but
தவிர
ʿalayhā
عَلَيْهَا
over it
அதன் மீது
ḥāfiẓun
حَافِظٌ
(is) a protector
ஒரு காவலர்

Transliteration:

In kullu nafsil lammaa 'alaihaa haafiz (QS. aṭ-Ṭāriq̈:4)

English Sahih International:

There is no soul but that it has over it a protector. (QS. At-Tariq, Ayah ௪)

Abdul Hameed Baqavi:

ஒவ்வொரு மனிதனிடமும் (நம்மால் ஏற்படுத்தப்பட்ட) கண்காணிக்கக் கூடிய ஒருவர் இல்லாமலில்லை. (ஸூரத்துத் தாரிஃக், வசனம் ௪)

Jan Trust Foundation

ஒவ்வொரு ஆத்மாவுக்கு ஒரு பாதுகாவலர் இல்லாமலில்லை.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

ஒவ்வோர் ஆன்மாவும் இல்லை, அதன் மீது ஒரு காவலர் இருந்தே தவிர.