Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துத் தாரிஃக் வசனம் ௩

Qur'an Surah At-Tariq Verse 3

ஸூரத்துத் தாரிஃக் [௮௬]: ௩ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

النَّجْمُ الثَّاقِبُۙ (الطارق : ٨٦)

al-najmu
ٱلنَّجْمُ
(It is) the star
நட்சத்திரம்
l-thāqibu
ٱلثَّاقِبُ
the piercing!
மின்னக்கூடிய

Transliteration:

Annajmus saaqib (QS. aṭ-Ṭāriq̈:3)

English Sahih International:

It is the piercing star (QS. At-Tariq, Ayah ௩)

Abdul Hameed Baqavi:

(இதுதான்) இரவெல்லாம் சுடரிட்டுப் பிரகாசித்துக் கொண்டிருக்கும் நட்சத்திரம். (ஸூரத்துத் தாரிஃக், வசனம் ௩)

Jan Trust Foundation

அது இலங்கும் ஒரு நட்சத்திரம்.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

(அது) மின்னக்கூடிய நட்சத்திரமாகும்.