Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துத் தாரிஃக் வசனம் ௨

Qur'an Surah At-Tariq Verse 2

ஸூரத்துத் தாரிஃக் [௮௬]: ௨ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

وَمَآ اَدْرٰىكَ مَا الطَّارِقُۙ (الطارق : ٨٦)

wamā
وَمَآ
And what
இன்னும் எது
adrāka
أَدْرَىٰكَ
can make you know
உமக்கு அறிவித்தது
مَا
what
என்ன(வென்று)
l-ṭāriqu
ٱلطَّارِقُ
the night comer (is)?
தாரிக்

Transliteration:

Wa maaa adraaka mattaariq (QS. aṭ-Ṭāriq̈:2)

English Sahih International:

And what can make you know what is the night comer? (QS. At-Tariq, Ayah ௨)

Abdul Hameed Baqavi:

(நபியே!) உதயமாகக்கூடியது என்னவென்று நீங்கள் அறிவீர்களா! (ஸூரத்துத் தாரிஃக், வசனம் ௨)

Jan Trust Foundation

தாரிக் என்னவென்று உமக்கு அறிவித்தது எது?

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

(நபியே!) தாரிக் என்னவென்று உமக்கு அறிவித்தது எது?