குர்ஆன் ஸூரா ஸூரத்துத் தாரிஃக் வசனம் ௧௭
Qur'an Surah At-Tariq Verse 17
ஸூரத்துத் தாரிஃக் [௮௬]: ௧௭ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
فَمَهِّلِ الْكٰفِرِيْنَ اَمْهِلْهُمْ رُوَيْدًا ࣖ (الطارق : ٨٦)
- famahhili
- فَمَهِّلِ
- So give respite
- ஆகவே அவகாசமளிப்பீராக
- l-kāfirīna
- ٱلْكَٰفِرِينَ
- (to) the disbelievers
- நிராகரிப்பாளர்களுக்கு
- amhil'hum
- أَمْهِلْهُمْ
- Give respite to them -
- அவர்களுக்கு அவகாசம் அளிப்பீராக
- ruwaydan
- رُوَيْدًۢا
- little
- கொஞ்சம்
Transliteration:
Famahhilil kaafireena amhilhum ruwaidaa(QS. aṭ-Ṭāriq̈:17)
English Sahih International:
So allow time for the disbelievers. Leave them awhile. (QS. At-Tariq, Ayah ௧௭)
Abdul Hameed Baqavi:
ஆகவே, இந்நிராகரிப்பவர்களுக்கு (அது வரையில்) நீங்கள் அவகாசமளியுங்கள். (அதிகமல்ல;) ஒரு சொற்ப அவகாசம் அவர்களுக்கு அளியுங்கள். (ஸூரத்துத் தாரிஃக், வசனம் ௧௭)
Jan Trust Foundation
எனவே, காஃபிர்களுக்கு நீர் அவகாசமளிப்பீராக; சொற்பமாக அவகாசம் அளிப்பீராக.
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
ஆகவே, நிராகரிப்பாளர்களுக்கு அவகாசமளிப்பீராக! அவர்களுக்குக் கொஞ்சம் அவகாசமளிப்பீராக!