குர்ஆன் ஸூரா ஸூரத்துத் தாரிஃக் வசனம் ௧௬
Qur'an Surah At-Tariq Verse 16
ஸூரத்துத் தாரிஃக் [௮௬]: ௧௬ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
وَّاَكِيْدُ كَيْدًاۖ (الطارق : ٨٦)
- wa-akīdu
- وَأَكِيدُ
- But I am planning
- இன்னும் சூழ்ச்சி செய்கிறேன்
- kaydan
- كَيْدًا
- a plan
- சூழ்ச்சிதான்
Transliteration:
Wa akeedu kaidaa(QS. aṭ-Ṭāriq̈:16)
English Sahih International:
But I am planning a plan. (QS. At-Tariq, Ayah ௧௬)
Abdul Hameed Baqavi:
நானும் (அவர்களுக்கு விரோதமாக) ஒரு சூழ்ச்சி செய்வேன். (ஸூரத்துத் தாரிஃக், வசனம் ௧௬)
Jan Trust Foundation
நானும் (அவர்களுக்கெதிராகச்) சூழ்ச்சி செய்கிறேன்.
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
(நானும்) சூழ்ச்சிதான் செய்கிறேன்.