Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துத் தாரிஃக் வசனம் ௧௫

Qur'an Surah At-Tariq Verse 15

ஸூரத்துத் தாரிஃக் [௮௬]: ௧௫ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

اِنَّهُمْ يَكِيْدُوْنَ كَيْدًاۙ (الطارق : ٨٦)

innahum
إِنَّهُمْ
Indeed they
நிச்சயமாக அவர்கள்
yakīdūna
يَكِيدُونَ
are plotting
சூழ்ச்சி செய்கிறார்கள்
kaydan
كَيْدًا
a plot
சூழ்ச்சிதான்

Transliteration:

Innahum yakeedoona kaidaa (QS. aṭ-Ṭāriq̈:15)

English Sahih International:

Indeed, they are planning a plan, (QS. At-Tariq, Ayah ௧௫)

Abdul Hameed Baqavi:

(நபியே!) நிச்சயமாக அவர்கள் (உங்களுக்கு விரோதமாக) ஒரு சூழ்ச்சி செய்கின்றார்கள். (ஸூரத்துத் தாரிஃக், வசனம் ௧௫)

Jan Trust Foundation

நிச்சயமாக அவர்கள் (உமக்கெதிராகச்) சூழ்ச்சி செய்கிறார்கள்.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

நிச்சயமாக அவர்கள் சூழ்ச்சிதான் செய்கிறார்கள்.