குர்ஆன் ஸூரா ஸூரத்துத் தாரிஃக் வசனம் ௧௪
Qur'an Surah At-Tariq Verse 14
ஸூரத்துத் தாரிஃக் [௮௬]: ௧௪ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
وَّمَا هُوَ بِالْهَزْلِۗ (الطارق : ٨٦)
- wamā huwa
- وَمَا هُوَ
- And not it
- இன்னும் இது இல்லை
- bil-hazli
- بِٱلْهَزْلِ
- (is) for amusement
- விளையாட்டாக
Transliteration:
Wa maa huwa bil hazl(QS. aṭ-Ṭāriq̈:14)
English Sahih International:
And it is not amusement. (QS. At-Tariq, Ayah ௧௪)
Abdul Hameed Baqavi:
இது வீண் பரிகாசம(ôன வார்த்தைய)ல்ல. (ஸூரத்துத் தாரிஃக், வசனம் ௧௪)
Jan Trust Foundation
அன்றியும், இது வீணான (வார்த்தைகளைக் கொண்ட)து அல்ல.
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
இது விளையாட்டாக இல்லை. (கேலியான பேச்சல்ல)