Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துத் தாரிஃக் வசனம் ௧௩

Qur'an Surah At-Tariq Verse 13

ஸூரத்துத் தாரிஃக் [௮௬]: ௧௩ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

اِنَّهٗ لَقَوْلٌ فَصْلٌۙ (الطارق : ٨٦)

innahu
إِنَّهُۥ
Indeed it
நிச்சயமாக இது
laqawlun
لَقَوْلٌ
(is) surely a Word
கூற்றுதான்
faṣlun
فَصْلٌ
decisive
பிரித்தறிவிக்கக்கூடிய

Transliteration:

Innahoo laqawlun fasl (QS. aṭ-Ṭāriq̈:13)

English Sahih International:

Indeed, it [i.e., the Quran] is a decisive statement, (QS. At-Tariq, Ayah ௧௩)

Abdul Hameed Baqavi:

மெய்யாகவே இது (நன்மை தீமைகளைப்) பிரித்தறிவிக்கக் கூடிய சொல்லாகும். (ஸூரத்துத் தாரிஃக், வசனம் ௧௩)

Jan Trust Foundation

நிச்சயமாக இது (குர்ஆன் சத்தியத்தையும், அசத்தியத்தையும்) பிரித்து அறிவிக்கக்கூடிய வாக்காகும்.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

நிச்சயமாக இது (நன்மை தீமையைப்) பிரித்தறிவிக்கக்கூடிய கூற்றுதான்.