குர்ஆன் ஸூரா ஸூரத்துத் தாரிஃக் வசனம் ௧௨
Qur'an Surah At-Tariq Verse 12
ஸூரத்துத் தாரிஃக் [௮௬]: ௧௨ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
وَالْاَرْضِ ذَاتِ الصَّدْعِۙ (الطارق : ٨٦)
- wal-arḍi
- وَٱلْأَرْضِ
- And the earth
- பூமியின் மீது சத்தியமாக
- dhāti l-ṣadʿi
- ذَاتِ ٱلصَّدْعِ
- which cracks open
- தாவரங்களை முளைப்பிக்கும்
Transliteration:
Wal ardi zaatis sad'(QS. aṭ-Ṭāriq̈:12)
English Sahih International:
And [by] the earth which splits, (QS. At-Tariq, Ayah ௧௨)
Abdul Hameed Baqavi:
(புற்பூண்டுகள் முளைக்க) வெடிக்கும் பூமியின் மீதும் சத்தியமாக! (ஸூரத்துத் தாரிஃக், வசனம் ௧௨)
Jan Trust Foundation
(தாவரங்கள் முளைப்பதற்குப்) பிளவு படும் பூமியின் மீதும் சத்தியமாக,
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
தாவரங்களை முளைப்பிக்கும் பூமியின் மீது சத்தியமாக!